Posts

Showing posts from June, 2026

தமிழக ஓட்டர்களே! அண்ணாமலையை முதல்வராக்குங்கள்!

Image
‘அண்ணாமலையை தமிழக முதல்வராக்குங்கள் !’ என்று நேரிடையாகவே தமிழக ஓட்டர்களுக்கு வாய்மை வேண்டுகோள் விடுப்பது ஒரு நடுநிலைப் பத்திரிகை தர்மத்திற்கு ஏற்புடையதா ?’ என்ற கேள்வி எழுவது ஞாயம் தான் . ஆனால் தமிழ் நாட்டின் நிலை , விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிசய வெற்றி , திமுகவின் தோல்வி – அதன் முதல்வர் ஸ்டானினே ஒரு சாதாரண விஜய் வேட்பாளரால் தோல்வி , காங்கிரஸ் – விடுதலை சிறுத்தைகள் , கம்யூனிஸ்ட்கள் , முஸ்லிம் கட்சி , அதிமுகவின் பல எம் . எல் . ஏக்கள் விஜய்க்கு அளிக்கும் ஆதரவு , பல அதிமுக எம் எல் ஏக்கள் மீண்டும் பழனிச்சாமியுடன் சேர்தல் , ஐந்து அதிமுக எம் எல் ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக ராஜினாமா , காலியான பல எம் எல் ஏக்கள் சீட்டுகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் , அண்ணாமலை   பிஜேபி தலைமைப் பீடத்தில் தன்னிலை விளக்கத்திற்குப் பிறகு சுமூகமாக கட்சியிலிருந்து ராஜினாமா – என்ற பல நிகழ்வுகள் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் உள்ளதால் , விஜயால் ஒரு நல் ஆட்சியை அளிக்க முடியாமல் போகும் நிலைதான் ஏற்படும் என்று கணிப்பதும் – கருதுவதும் –...