Posts

4 மாநிலம் + 1 யுனியன் பிரதேசம் தேர்தல் நிலவரங்கள்

Image
  இந்த 5 இடங்களிலும் தேர்தல் நடக்கும் மொத்த தொகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :   மாநிலம் / யூனியன் பிரதேசம் மொத்த தொகுதிகள் மேற்கு வங்காளம் 294 தமிழ்நாடு 234 கேரளம் 140 அஸ்ஸாம் 126 பாண்டிச்சேரி 30*     * குறிப்பு: துச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 30 உறுப்பினர்கள் தவிர , 3 நியமன உறுப்பினர்களும் ( Nominated Members) உள்ளனர்.     அஸ்ஸாம் & பாண்டிச்சேரி: மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது . இது வரை அஸ்ஸாம் , கேரளா , பாண்டிச்சேரி ( மொத்த தொகுதிகள் : 296) தேர்தல் நடந்து முடிந்து விட்டது . இதில் அஸ்ஸாமிலும் , பாண்டிச்சேரியிலும் பிஜேபியின் வழிகாட்டலில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்ற ஒருமித்த கருத்துக் கணிப்பு வெளிவந்துள்ளது . இந்த இரண்டு இடங்களிலும் பிஜேபி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்பது முந்தைய அரசின் செயல்பாடுகளை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று கருதலாம் . ம...