Posts

Showing posts with the label 94-வது வயதில் கலைஞர் மறைவு – 07-08-2018

94-வது வயதில் கலைஞர் மறைவு – 07-08-2018

Image
பிறப்பு: 03-06-1924 – திருக்குவளை, நாகப்பட்டினம் இறப்பு: 07-08-2018 – சென்னை பள்ளி வாழ்க்கையிலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டதால், பள்ளியின் இறுதித் தேர்வில் மூன்று முறை எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. அடுத்து எழுதும் வாய்ப்பு இல்லை என்பதால், ‘தொல்லை விட்டது’ என்று நிம்மதியானார். மூன்றாவது முறையும் தோற்ற போது, அதை வீட்டில் சொல்லத் தைரியம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார். ஆனால் சில நண்பர்கள் உதவியால், அவரை வீட்டில் விட்டனர். தேர்வில் தாம் வெற்றி பெற்றதாகவே பெற்றோரிடம் கூறி ஓரிரண்டு ஆண்டுகள் சமாளித்தார். 72 படங்களில் பணியாற்றி உள்ளார். – 1947-லிருந்து 2011 ஆண்டு வரை. தயாரித்த படங்கள் – 25 கலைஞர் ஆனது எப்படி? எம்.ஆர்.ராதாவுக்காக கருணாநிதி எழுதி தந்த நாடகம் தான் தூக்கு மேடை. இது முற்றிலும் பகுத்தறிவு பிரசாரமாக அமைந்தது. இந்த நாடகத்தில் பாண்டியன் வேடத்தில் கருணாநிதி நடித்தார். நாடக விளம்பரத்தில் ‘அறிஞர் கருணாநிதி’ என்று இருந்தது. ‘அறிஞர் பட்டம் அண்ணாவுக்கு மட்டுமே பொருந்தும். அதை எடுத்தால் தான் நடிப்...