Posts

Showing posts with the label சாத்துவோம் சாட்டையால்

வாழ்த்துவோம் பூச்செண்டால், சாத்துவோம் சாட்டையால்

Image
வாய்மைப் பத்திரிகையில் முன்பு ‘போற்றுவோம் – தூற்றுவோம்’ பகுதியில் பலரை பூச்செண்டு கொடுத்துப் போற்றியும், சிலரை கைத்தடி கொண்டு சாத்தியும் நமது ஆதங்கத்தை வெளிபடுத்தி உள்ளோம். அதே பாணியில்   முடிந்த 2019-ம் லோக் சபா தேர்தல் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியவர்களையும், வென்றவர்களையும் பாராட்டியும், அதே சமயத்தில் இந்தத் தேர்தலில் தவிர்க்கக் கூடிய பல முயற்சிகளில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களை சாடியும், சாத்தியும் பதிவு செய்துள்ளோம். – வாய்மை. சாத்துவோம் சாட்டையால்   ஆடிய ஆட்டமென்ன – கூடிய கூட்ட மென்ன என்ற அளவில் பி.ஜே.பி. கர்நாடகா – மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் – சதிஸ்கர் ஆகிய இடங்களில் பிஜேபி தோற்றவுடன் இதர கட்சிகள் ‘மோடியின் இரண்டாவது முறை பிரதம மந்திரிக் கனவு தவிடுபொடி’ என்று கைகள் வலிக்க கடந்த ஒன்றரை வருடங்களாக ஆனந்தக் கூத்தாடினார்கள். ச...