Posts

Showing posts with the label தமிழ்ப் புத்தாண்டு குரோதி வருடம் – 14 – 04 – 2024 – ஞாயிற்றுக் கிழமை

தமிழ்ப் புத்தாண்டு குரோதி வருடம் – 14 – 04 – 2024 – ஞாயிற்றுக் கிழமை

Image
  இந்த வருஷத்திய வெண்பா பலன் நல்ல பலனைத் தெரிவிக்கவில்லை. என்றாலும் பொதுப்பலன் சாதகமாக இருக்கிறது.   குரோதி வருஷத்திய வெண்பா பலன் : கோரக் குரோதிதனிற் கொள்ளிமிகுங் கள்வரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங் குறையுமே சொற்பவிளை யுண்டெனவே சொல்.   பாடல் விளக்கம் :   குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் .   வெண்பா பலன்:   குரோதி தமிழ் ஆண்டில் உலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உடல் நலனிலும் , பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது.   எரிமலைச் சீற்றம் , கடல் தொந்தளிப்பு , மலைப் பிரதேசங்களில் மண் சரிவு , தீ விபத்துகள் , ரசாயனக் கழிவுகளால் அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது.   அரசியல் கட்சியினருக்குள் குழப்பங்கள் ஏற்படும். நாட்டில் விலைவாசி ...