Posts

Showing posts with the label வாய்மை நிருபர்

சமையல் சக்ரவர்த்தி வாசுதேவன் எழுத்து: பவித்திரன், வாய்மை நிருபர்

Image
வாய்மை என்ற மாதப் பத்திரிகை ஒரு ஆன் லைனில் வெளியிடப்படும் ஒரு மின் அஞ்சல் பத்திரிகையாகும் . அதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் , அன்பர்கள் சுமார் 150 பேர்கள் அந்த பத்திரிகையின் உறுப்பினர்களாகச் சேர்ந்து , அதைப் படிக்கிறார்கள் . இந்தப் பத்திரிகை 2007- ம் ஆண்டு தமிழ் வருஷப்பிறப்பான சித்திரை 2007- ம் ஆண்டு தொடங்கி , கடந்த 15 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது . எந்த மாதத்திலும் பத்திரிகை வெளிவராமல் இருந்ததில்லை என்பதை தெய்வ சங்கல்பம் என்று தான் சொல்ல வேண்டும் . ஏனென்றால் இந்தப் பத்திரிகை – ஆசிரியர் – எஸ் . சங்கரன் – உதவி ஆசிரியை – ஆசிரியரின் தர்ம பத்தினியான வத்ஸலா சங்கரன் – இருவரின் முயற்சியில் வெளியிடப்படுகிறது என்பதால் இந்தச் சாதனையை ‘ தெய்வ சங்கல்பம் ’ என்று சொல்ல விழைகிறேன் . இ ந்தப் பத்திரிகை இதழ் 41 – ஆவணி – ஆகஸ்ட் 2010 அன்று “ சமையல் சக்ரவர்த்தி வாசுதேவன் ’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தான் இங்கு பிரசுரமாகிறது .   எஸ் . சங்கரன்    -  வத்ஸலா சங்கரன்   சமையல்...