Posts

Showing posts with the label திண்ணைக் கச்சேரி

திண்ணைக் கச்சேரி

Image
திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் விமரிசகர்: மம்தா ஆடிய ஆட்டம் இந்திய அரசியலில் ஒரு இருண்ட பக்கமாக சரித்திரம் படைத்து விட்டது. சாரதா சிட் பண்டின் ஊழலை சி.பி.யை விசாரிக்க விடாமல் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் தர்ணா செய்தது மேற்கு வங்க ஓட்டர்களை கதி கலங்க வைத்து விட்டது. நிருபர்: தர்ணா மட்டுமா நடத்தினார் மம்தா? மிகவும் கீழ்த்தரமாக வார்த்தைகளை வெறி பிடித்த பேயாக கத்தித் தீர்த்தார். பிரதம மந்திரி என்றும் பார்க்காமல் மோடியை – ‘மோடி என்னைப் பொருத்த வரையில் பிரதமரே இல்லை – தேர்தலுக்குப் பிறகு தேர்வாகும் பிரதமருடன் தான் என் உறவு – Expiry PM – மோடியின் 56 இஞ்ச் மார்பால் இந்த லோக் சபா தேர்தலில் அது இரட்டிப்பாக 112 ஆக கிடைப்பதே அதிகம். – அடிக்கடி சுட வைத்த டீ உடம்புக்கு நல்லதல்ல – மோடியின் டீயும் அந்த வைகைதான். ஆகையால் தான் சாய்வாலா மோடி இப்போது சவுக்கிதார் மோடியாக வலம் வருகிறார். – காந்தியைக் கொன்ற கோட்சே கட்சியைத் சேர்ந்தவர் மோடி – இவைகள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசத்தின் பிரதம மந்திரியைக் குறித்த மிகவும் கொடூரனமான தூஷணைகள். ‘எனக்கு ஜெ...

திண்ணைக் கச்சேரி

Image
பொதுஜனம்: மோடி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டாலும், மோடியை வருகிற 2019 லோக் சபா தேர்தலில் மீண்டும் வெற்றி அடையாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் போட்டி போட வியூகம் வகுத்துள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க, நகர மாவோயிஸ்டுகள் – நக்சலைட்டுகள் ஒன்றாகத் திட்டம் போட்டது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீமா கோரேகாவுங் என்ற இடம் மஹாராஷ்ரா பூனாவில் உள்ளது. அந்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பனி மாஹர் என்ற தலித் இனத்தவர்கள் பங்கேற்று பேஷ்வா பைஜிராவ் II என்ற பிராமண இனத்துக் குறுநிலமன்னரை 1818 ஆண்டு வெற்றி பெற்றதற்கு அடையாளமாக நிறுவி உள்ளனர். அம்பேத்கர் அந்த வெற்றித் தூணை முதல் முதலாக 01-01-1927 அன்று பார்வை இட்டு, உரையாற்றிச் சொன்னார்:”மாஹார் என்ற தீண்டத்தகாதவர்களாக தலித்துக்கள்தான் ஆங்கிலப் படையில் சேர்ந்து   பெஷாவர் உயர் குடிப்பிரமண இனத்தவர்களை வென்றுள்ளனர்’” இதன் மூலம் அம்மேத்கர் இந்த வெற்றித் தூண் தலித் இனத்தவர்களின் உயர் ஜாதியினரின் தீண்டாமைக் கொள்கைக்கு எதிராக போராடி வென்ற ஒரு வெற்றிச் சின்னம் என்பதாகத் தெரிவ...

திண்ணைக் கச்சேரி

Image
பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் பொதுஜனம்: சென்ற சில மாதங்களாக அறிவு ஜீவிகள், சிக்குலர் மேதாவிகள், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவைகள் ஒன்றாக பிரச்சனைகளை தீவிரமாக ஆராயாமல், அரசியல் ஆதாயத்திற்கு போராட்டம் – ஊடகத்தில் கருத்துக்கள் என்று மிகவும் தீவிரமாகச் முஸ்லீம் சிறுமி கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் செயல்படுகிறார்கள். ஜம்மூவில் கதுவாவில் சமீபத்தில் எட்டு வயது பாக்கர்வால் என்ற நாடோடி. அந்தச் சிறுமி குதிரைகளை மேச்சல் செய்பவர். 2018 ஜனவரி 10-ல் மாலையில் குதிரையுடன் அந்தச் சிறுமி வீடு திரும்பாததால், ஜனவரி 12-ல் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்ய, ஜனவரி 17-ம் தேதிதான் அந்தச் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு பிரத பரிசோதனை செய்யப்பட்டதில், மயக்க மருந்து கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதை இந்துக்கள் செய்ததாகவும், அந்தச் சிறுமியை ஹிந்துக் கோயிலில் அடைத்து, கற்பழிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளதால், இது ‘ஹிந்து – முஸ்லீம்’ மத ரீதியான வழக்காகி, அது உலக அளவில் கண்டனங்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. வாசகர்: இந்த ...