Posts

Showing posts with the label பப்பு ராகுலும்

 மம்தா பானர்ஜியும், பப்பு ராகுலும்

Image
மம்தா பானர்ஜியும் , பப்பு ராகுலும் https://www.facebook.com/karansank/posts/10220638443012824   மம்தா பானர்ஜி மோடியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளப் பகுதிகளைப் பார்வையிடச் சென்ற போது காக்கவைத்து , அவரிடம் சில கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையைக் கொடுத்து விட்டு ‘ எனக்கு வேறு அவசரப் பணிகள் காத்திருக்கின்றன ’ என்று மோடி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்புச் செய்து பாரதப் பிரதமரை அவமதித்து விட்டார் . நந்திக்கிராமத்தில் தன்னைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி பிஜேபியின் எதிர்க் கட்சித் தலைவர் என்ற நிலையில் பங்கேற்றது மம்தாவைக் கோபமடைய வைத்துள்ளது . ‘ ஒடிசாவில் கூடிய கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்க வில்லை . இது திட்டமிட்டு என்னைப் பழிவாங்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தால் மோடி செய்த திட்டம் – என்று சாடி இருக்கிறார் . அவருடன் வந்த தனது தலைமைச் செயலாளர் அல்பன் பந்தோபாத்யாய - வையும் பங்கேற்க அனுமதிக்காமல் அவரையும் தன்னுடன் அழைத்துச் சென...