Posts

Showing posts with the label Bail Rahul Fail – பெயில் ராகுல் ஃபெயில்

Bail Rahul Fail – பெயில் ராகுல் ஃபெயில்

Image
செயற்கை அறிவை ஆராய சமீபத்தில் நார்வே சென்ற பிறகு, அதைப் பற்றி மேலும் அறிய யு.எஸ்.யுனிவர்சிட்டிக்கு விஜயம் செய்து அங்குள்ள பேராசிரியர்கள் – மாணவர்கள் ஆகியவர்களுடன் ‘இந்தியாவின் வயது 70 – முன்னேற தேர்வு செய்யும் பாதை’ என்ற தலைப்பில் பேசி உள்ளார். சமீபத்திய ராகுலின் மனநிலை அவரது பேச்சில் எதிரொலிக்கிறது. ‘குடும்ப அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் மட்டும் குடும்ப அரசியல் செய்கிறது என்று இல்லை. முலாம் சிங்கின் கட்சி அகிலேஷைத் தலைவராக்கியது, லல்லு பிரசாத் யாதவ் தம் இரு மகன் களையும் மந்திரிகளாகினார், டி.எம்.கே.வில் கருணாநிதியும் ஸ்டாலினைத் தான் தலைவராக்கி உள்ளார். இதே போல் சினிமா – வியாபாரம் போன்றவற்றிலும் நடக்கிறது’ என்று பகர்ந்த ராகுல் இது இந்தியாவின் கலாச்சாரமப்பா – இது யாராலேயும் தடுக்க முடியாது – என்று வாரிசு அரசியலை ஆதரிப்பதாகத் தெரிகிறது. “இது எவ்வளவு தூரத்திற்கு ஆரோக்கியமான சுதந்திர எண்ணங்களுக்கு வழிவிடும். இது இந்தியாவிற்கு நல்லதா?” என்ற விவாதம் எழத்தான் செய்யும். மேலும் பி.ஜே.பி., கம்யூனிஸ்ட...