Posts

Showing posts with the label சத்தியமேவ ஜெயதே! #ModiWin2019

சத்தியமேவ ஜெயதே! #ModiWin2019

Image
2019- ல் மோடி மீண்டும் பிரதமராகாமல் இருக்க மசூதி-சர்ச் ஆகியவைகளில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அவைகளை செக்குலர் கூட்டங்கள் கண்டு கொள்வதும் இல்லை; கண்டிப்பதும் இல்லை. உண்மையில் அவைகளை ரகசியமாக ஆதரிப்பதாகவே படுகிறது. மேலும் மசூதிப் போதகர்கள், சர்ச் பாதிரிமார்கள் ஆகியவர்கள் தேர்தலின் போது நேரிடையாகவே எந்தவிதமான பயமும் இன்றி, தேர்தல் விதிமுறைகள் – இந்திய அரசியல் சட்ட நடைமுறைகள் ஆகியவைகளையும் புறம்தள்ளி மோடிக்கு எதிராக ஓட்டுப் போடும்படிப் பிரசாரம் செய்வதும் இப்போது முன்பை விட அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதை அனைத்தையும் பெரும்பான்மையான இந்துக்கள் உணருவதாக இல்லை. திண்ணை வேதாந்தம், சங்கப்பரிவார் கூட்டம், வலது சாரிக் கொள்கையினர் – என்று நம்மை நாமே இகழ்ந்து, ஒற்றுமையை இழந்து, குழம்பித் தவிக்கிறோம். இந்தியாவின் உண்மையான இருதயமான ஹிந்துமதக் கொள்கையான – எம்மதமும் சம்மதம் – என்பதை இந்துக்களாகிய நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதைப் பெருமையாகக் கொள்கிறோம். ஆனால் மற்ற மதத்தினர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் – கிருஸ்துவர்கள் – ஏன் கடைப்பிடிக்காமல் ...