Posts

Showing posts with the label ஒரே தேசம் – ஒரே தேர்தல்

ஒரே தேசம் – ஒரே தேர்தல்

Image
( http://www.niti.gov.in/writereaddata/files/document_publication/Note%20on%20Simultaneous%20Elections.pdf ) இந்தியாவில் ஒரே சமயத்தில் லோக் சபா – மாநில சட்டசபைகள் ஆகியவற்றிற்கு 1952-லிருந்து நான்கு தேர்தல்கள் நடந்துள்ளன. பிறகு தான் பலவித அரசியல் காரணங்களால் இந்தியாவில் அடிக்கடி தேர்தல் நடக்கும் துர்லபம் ஏற்பட்டது. அது இன்னும் தொடர்கிறது. அந்த நிலையை தடுத்து நிறுத்த இப்போதைய மோடி அரசு – “ஒரே தேசம் – ஒரே தேர்தல்’ – என்ற முன்பு நடைமுறையில் உள்ள நிலையை உண்டாக்க ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முயன்று வருகிறது. சமீபத்தில் லோக்சபா – ராஜ்ய சபா ஒன்றாகக் கூடும் கூட்டத்தில் பாரத ஜனாதிபதி ராம்நாத் கோவிந் அவர்களும் இதே கருத்தையே வெளியிட்டு, அதை அனைவரும் ஆராய்ந்து, அந்த நோக்கத்தை நிறைவேற்ற ஒருமித்த செயல்திட்டத்தைக் கொண்டுவர வேண்டுகோள் விடுத்தார். இதற்காக, சமீபத்தில் மோடி – அமித் ஷா தலைமையில் பி;ஜே.பி. ஆட்சி செய்யும் 19 முதல் மந்திரிகள் – துணை முதல் மந்திரிகள் அலோசனைக் கூட்டம் நடந்தேறியது.   இதைப் போல் பி.ஜே.பி. இல்லாத மாநில முதல் மந்திரிகளின் ஆலோசனையும் கேட்கப்படப்போவதாக அறிவிக்கப்...