பாரதப் பிரதமர் மோடியின் 71-வது பிறந்த தினம் – 17 – 09 – 2021 – புரட்டாசி வெள்ளிக் கிழமை.
தன்னிகர் இல்லா தானைத் தலைவர்.
உலகமே வியந்து பாராட்டும் உத்தமர்.
தூய்மையைப் போதிக்கும் புத்தர்.
இந்திய வளர்ச்சியின் இதயத் துடிப்பு.
இந்தியாவின் ஆன்மீகக் குரல்.
உழைப்பு – நேர்மை குணங்களின் உருவம்.
வீர இந்தியாவை உருவாக்கிய சிற்பி.
பாரத மாதாவின் அன்பு பக்தன்.
மோடிஜி அவர்களுக்கு பூச்செண்டு அளித்து அவரது 71-வது பிறந்த நாளில்
நல் வாழ்த்தினை வழங்கிப் போற்றுகிறோம்.
Comments