விநாயகர் சதுர்த்தி 10 – 09 – 2021
விநாயகர் சதுர்த்தி 10 – 09 – 2021 அன்று கொண்டாடி விக்ன
விநாயகரின் அருள் பெற்ற அன்பர்களுக்கு எங்கள்
வணக்கங்கள்
சலனமிலா மனது,
இருள் இல்லா மதி,
நினைக்கும் பொழுது உன் அருள்,
கனக்கும் செல்வம்,
நூறு வயது
– இவை யாவையும் தரக் கடவாய் நீயே
– என்ற பாரதியின் தெய்வீக வாக்கு
அருள் மழையாய் பொழியட்டும்
உங்களுக்கு என்றும்.
- ஆசிரியர்
& உதவி ஆசிரியை.
Comments