நவராத்திரி விழா – 7-ம் தேதி அக்டோபர் 2021 முதல் 15 –ம் தேதி அக்டோபர் 2021 வரை
நவராத்திரி என்ற ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள்
இச்சா சக்தியான பார்வதி தேவியையும்,
அடுத்த மூன்று நாட்கள் ஞான சக்தியான லட்சுமி தேவியையும்,
கடைசி மூன்று நாட்கள் கிரியா சக்தியான சரஸ்வதி
தேவியைவையும் பிரதானமாக பூஜை செய்து வழிபடுவது
மரபாகும்.
அந்த தேவிமார்களின் முழு கடாட்சமும் வாய்மை அன்பர்கள்
அனைவருக்கும் முழுமையாக வாழ்நாள் ழுவதும் கிட்டப்
பிரார்த்திப்போமாக.
Comments