மோடி அரசில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற சாமானியர்கள்
மோடி அரசில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற சாமானியர்கள்
மோடி
அரசியலில் மட்டுமே இது சாத்தியம் – ஏழையாக இருந்தாலும், திறமையைக் கண்டறிந்து பத்ம
ஸ்ரீ விருது வழங்குவது இது தான் முதல் தடவை. வாழ்க பாரதம்.
மதிப்புக்குரிய
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:
பத்மா விருது வழங்கும் விழாக்களில் ஜனாதிபதியின் கடமை இந்தியாவின் மிகச் சிறந்தவர்களுக்கும்,
தகுதி உள்ளவர்களுக்கு அளிப்பது தான் வழக்கம். ஆனால் சலுமாரதா திம்மக்கா என்ற 107 சுற்றுச்
சூழல் பாதுகாவலராக சேவை புரியும் கர்நாடகாவைச் சேர்ந்த மாது என்னை ஆசீர்வதித்தது என்
பாக்கியமாகும். அவருக்கு என்னை ஆசீர்வதிக்க எண்ணி செயல்பட்டது என் வாழ்நாளில் மறக்க
முடியாத சம்பவம்.
Comments