மம்தா பானர்ஜி ரயில்வே மந்திரியாக ஆடிய ஆட்டம்
மம்தா பானர்ஜி முன்பு ரயில்வே மந்திரியாக இருந்த போது அவரின் செயல்பாடுகளைப் படியுங்கள்.
மம்தா பானர்ஜி ஒரு போதும் மாறமாட்டார். ஓட்டர்கள் தான் அவரைத் தோற்கடித்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஒரு ஆபத்தான அரசி யல் வாதி என்றால் அது மம்தா என்பதை அவரது கட்சியினரும் உணரும் காலம் வரத்தான் போகிறது.
அவரது அடாவடி அரசியல் அவருக்கே ஆபத்தாகவும் முடியும் என்பதை அவர் உணர்ந்தால் அவருக்கும், நாட்டுக்கும் நல்லது.
காலம் தான் வங்கள மக்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்.
எஸ். சங்கரன்.
Comments