காங்கிரஸ் மேதாவி சசி தரூரின் பொய்யான டிவிட்டர்
காங்கிரஸ் மேதாவி
சசி தரூரின் பொய்யான டிவிட்டர்
இந்திரா என்பதை
இந்தியா என்று தவறாகக் குறிப்பிட்டது மட்டு மின்றி அந்தப் படம் 1954-ல் யு.எஸ்.சில்
எடுத்த படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அந்தப் படம் 1956-ல் மாஸ்கோவில்
எடுத்த படம் என்பது உறுதியாகி உள்ளது.
தவறை உணர்ந்த சசி
தரூர் பெருந்தன்மையாக தன் தவறை ஒத்துக்கொள்ளாமல், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட
வில்லை என்ற தன்மையில் அவர் டிவிட் செய்தது இதோ உங்கள் பார்வைக்கு:
I am told this picture
(forwarded to me) probably is from a visit to the USSR and not the US. Even if
so, it still doesn't alter the message: the fact is that former PMs also
enjoyed popularity
நேருவின் உலகப் புகழ் என்ற கருத்து இந்தப் படத்தின் மூலம் தெரியவருகிறதல்லவா?
என்று சமாளிக்கும் சசி தரூர் தம்மையே தாழ்வடையச் செய்துள்ளார்.
ஏன் இந்த அவசரம்? ஏன் இந்த அவலம்? ஏன் இந்த மோடி வெறுப்பு? – என்று தான் ‘கடவுளின்
தேசத்திலிருந்து’ தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யை திருவனந்தபுரம் மக்கள் தலைகுனிந்து,
தலையில் அடித்துக் கொள்ளும் நிலையை சசி தரூர் உருவாக்கிவிட்டார்.
Comments