உண்மையை உரக்கச் சொன்ன தீரர் ஆர்.எஸ். எஸ். இயக்க இளைய ராஜா




ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இளையராஜா (இசை ஞானி இளைய ராஜா இல்லை) தைரியமாக உண்மையை உரக்க கூறியது:  

கிருஸ்தவன் கிருஸ்தவனாகவே இருக்கும் போது,  முஸ்லீம் இஸ்லாமியனாக  தன்னை அடையாளபடுத்தும் போது, நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்?

நான் "இந்து", என்றும் காவி யாகவே இருக்க விரும்புகிறேன்.

இந்துக்கள் உணர்ச்சிகளை கொச்சையாக நினைக்கும், கி .வீரமணி,கமல் போன்ற போலி முகமூடிகள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்பதில் பெருமை கொள்வோம்.

யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என் மனம் புண்பட்டதால் இதை எழுதுகிறேன், பகிர்கிறேன்.

கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் , முதலில் எத்தியோப்பியாவையும், காஙகோவையும் முதலில் ரட்சிக்கட்டும்...

இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால், முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அமைதியை நல்கட்டும்.

இந்துக் கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம், மேற்சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம், சந்தோசமாக.

உங்கள் மதமாற்ற வியாபாரத்தை இங்கே கடைவிரிக்க வேண்டாம்.. இந்தியாவில் கடைசி ஒரு இந்து உயிர் உள்ள வரை , மத மாற்றத்தை அனுமதிக்க மாட்டோம் .. எம்மத்தை பழிப்போரையும்  விட்டு விடவும் மாட்டோம்.

எந்த மதத்தையும் , எம்மத கடவுளையும் குறை சொல்லவும் மாட்டோம்.

உங்கள் மதங்கள் நல்லருள் நல்குவதற்குப் பல நாடுகள் இருக்கின்றன, அங்கு சென்று உங்கள் மதமாற்ற வியாபார்த்தை ஆரம்பியுங்கள் , இந்தியாவில் அல்ல.

எங்களுக்கு சிவனும், விஷ்ணுவும், அம்மனும்,  முருகனும் தருகின்ற  அருளே போதுமானது.

மதமாற்றம்  ஒரு தேசிய அபாயம் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துவிட்டோம், மதமாற்றம் தவறு மற்றும் பிற மதத்தை இழிவு படுத்துவது மிகப் பெரிய தவறு  என்பதை உங்களுக்கும் உணர வைப்போம்.











கிருஸ்துவ மதத்தைப் பரப்ப ஏசு நாதரை வடகலை நாமம் போட்டும், நெற்றியில் விபூதி பூசி கையில் வேல் கொடுத்தும் முருகனுக்குச் செய்யும் அலங்காரம் போல் செய்து, மேரியை அம்பாளாகை அலங்கரித்தும் பாமர மக்களை ஏமாற்றி மதம் மாற்றம் செய்ய முயலுகிறார்கள். எவ்வளவு விழிப்புடன் இருப்பினும், கடவுள் நம்பிக்கை அற்ற திராவிடப் பதர்கள் இந்து மதத்தை அழிக்க இருஸ்துவர் – முஸ்லீம்களுக்குத் துணைபோகிறார்கள். வழிப்புடன் இருப்போம். இந்து மதம் காப்போம். 

ஆர்.எஸ். எஸ். இளைய ராஜாவின் சிம்மக் குரல் நம்மை எல்லாம் விழைப்படையச் செய்யட்டும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017