வைகாசி விசாகம் – 18-05-2019


முருகப் பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர். வீரம், செல்வம், ஞானம் ஆகிய குணங்களை அடைய முருகனப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


இந்த குணங்கள் அனைத்தும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வாய்மை முருகப்பெருமானை மனதார வேண்டுகிறது. ஓம் சரவண பவ!

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017