ஸ்ரீ ராம நவமி - 06 - 04 - 2025
06 - 04 - 2025 - ஞாயிற்றுக் கிழமை - ஸ்ரீ ராமச் சந்திரபிரபுவின் 7139 - வது வருடப் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஸ்ரீ ராமர் அயோத்தியில் தசரத சக்கரவர்தி - கெளசல்யா ஆகியவர்களுக்கு கி.மு. 5114 வருடம், ஜனவரி 10-ம் தேதி இரவு 12.30 மணி அளவில் திவ்விய ஜனனம்.
ராம ஜெனபூமியான அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ராமர் கோயிலில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பல கோடிப் பக்தர்கள் பிரயாக்ராஜில் கங்கை - யமுனை - சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் ஸ்நானம் செய்து புதிய அயோத்தியா கோயில் ஸ்ரீராமரை தரிசித்துள்ளனர்.
ஸ்ரீ ராமரின் அருளாசிகள் அனைவருக்கும் கிட்ட வாய்மை பிரார்த்திக்கிறது.
Comments