பாரதியின் 140-வது பிறந்த நாள் – 11 – 12 2021 – சனிக்கிழமை



என் சம்பந்தியும், பாரதியின் பக்தருமான பி. ஆறுமுகமும்அடியேனும் திருவல்லிக்கேணி பாரதி நினைவகத்தில் எடுத்துக் கொண்ட போட்டோ.

தமிழுக்கு எளிமையையும், எழிச்சியையும், ஏற்றத்தையும் தமது குறுகிய வாழ்நாளில் ஏற்படுத்திய வரகவி பாரதி.

மஹாகவியின் பாதங்களில் மலர் தூவி வணங்குவோம் வாரீர்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017