தியாகிகள் தினம் - 30-01-2020





பாரதத்தின் சுயாட்சிக்காக பாடுபட்டு உயிர்துறந்த எண்ணற்ற தேச பக்தர்களின் தியாகமும் போராட்டமும் என்றென்றும் நம்மை வழிநடத்தும். தியாகிகள் தினத்தில் அவர்களை வணங்கி அவர்களுக்கு வாய்மை அஞ்சலி செலுத்துகிறது.


வந்தே மாதரம் என்போம்எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம். – மஹா கவி சுப்பிரமணிய பாரதி.




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017