மஹா சிவராத்திரி – 21-02-2020 – வெள்ளிக் கிழமை
நாம் சிவ ராத்திரி தினத்தில்
விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம்
செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல்
செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.
சிவ ராத்திரியின் புராண கதை:
பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார்.
இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம
பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார்.
இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம
தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
புனிதமான
இந்த சிவ ராத்திரி நாளில் வாய்மை வாசகர்கள்
– அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் சிவபிரானின் அருள் பரிபூர்ணமாக
கிடைக்க வாய்மை மனமுவந்து பக்தியுடன் வேண்டுகிறோம்.
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
சிவா காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
சிவா காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
Comments