மாடிசன் ஸ்கோயர் கார்டன், நியூயார்க்கில் ராஜ்தீப் சர்தேசாயின் அடாவடிச் செயல் - தொடர்பு
ராஜ்தீப்
சர்தேசாயை மோடியின் ஆதரவாளர்கள் நியூயார்கில் தாக்கினார்கள் என்று ஹெட்லைன்ஸ் சேனல்
மற்றும் என்.டி.டி.வி. சேனல் என்று பலவும் உடனேயே கண்டனம் தெரிவித்தனர்.
இது மோடி மோடிசன் சதுக்க ஹாலில் உரையாற்றுவதற்குச் சில மணிகளுக்கு முன்
நடந்துள்ளது. பர்க்கா போன்றவர்கள் டிவிட்டரில் இந்த சம்பவத்தைக்
கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
நடந்த
சம்பவத்தின் முழு வீடியோ காட்சியையும் ஒளி பரப்பாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஒளிபரப்பி, ராஜ்தீப் தாக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால்,
உண்மையில், ராஜ்தீப் தான் மோடியின் ஆதரவாளரான மஹேந்தர் ரெட்டி என்பவரின் சட்டையைப் பிடித்து இழுத்து, அடித்துள்ளார். இந்தப் பகுதி பிறகு தான் வெளியிடப்பட்டது.
Comments