ஸ்ரீ ரமண மஹரிஷியின் அருள் வாக்கு
குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும்
கைவிடப்படார். எனினும்
ஒவ்வொருவரும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து
முக்தியடைய வேண்டும்.
ரமணர் முக்தி அடையும் கால கட்டத்தில் பக்தர்கள் கதறி அழுதனர்.
அப்போது “நான்
எங்கு போக முடியும். நான் இங்கு தான் இருக்கிறேன்” என்பது தான் ரமணரின் இறுதிப் பொன் மொழி.
Comments