டெல்லி போராட்டத்தில் மோடியைக் கேலி செய்யும் விளம்பரத் தட்டி

சந்திரபாபு நாயுடுவின் டெல்லி போராட்டத்தில் மோடியைக் கேவலப்படுத்தி வைக்கப்பட்ட விளம்பரத் தட்டி




"யாருடைய கையில் பிறர் குடித்த எச்சில் டீ டம்ளர்களை தர வேண்டுமோ

அவருடைய கையில் மக்கள் தேசத்தை தந்து விட்டார்கள்"

 - தெலுங்கு தேசம் கட்சி  டெல்லியில் நடத்திய போராட்டத்தில் வைத்த 

பதாகை.

இந்த போராட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.

இவர்களது மஹாகட்பந்தனில் திமுக முக்கிய கூட்டாளி.

இந்த பதாகை அவமானப்படுத்துவது மோடியை மட்டும் அல்ல, உங்களையும் என்னையும் போன்ற பலப்பல கோடி சாதாரண இந்தியர்களை.

தெரிந்த தொழில் செய்தோ, படித்து வேலை பார்த்தோ கிடைக்கும் சம்பளத்தில்/வருமானத்தில் குடும்பத்தை கவனித்துக் கொண்டுள்ள பல கோடி இந்தியர்களின் முகத்தில் கரியையோ அல்லது வேறு ஏதோ ஒரு அசிங்கமான ஒன்றையோ எடுத்து பூசியுள்ளார்கள் மஹாகட்பந்தன் தலைவர்கள்.

பலப்பல ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக மிகப்பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து நாட்டை நாசம் செய்து தேசத்தையே நடுத்தெருவில் பிச்சையெடுக்க வைத்த இந்த நாசகாரர்களின் கூட்டணி நம்மை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துகிறது.

இனியுமா இவர்களுக்கு ஓட்டு?




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017