சரஸ்வதி அல்லது வசந்த பஞ்சமி பூஜை – 9 & 10 பிப்ரவரி 2019
(பட்நாயகின்
மாணவர்கள் ஒடிசா பூரி கடற்கரையில் உருவாக்கிய மணல் சிற்பம்)
சரஸ்வதி அல்லது
வசந்த பஞ்சமி பூஜை – 09-02-2019 (சனிக்கிழமை)-யிலிருந்து 10-02-2019 (ஞாயிற்றுக் கிழமை)
வரை இரண்டு நாட்கள் வங்காளத்தில் கொண்டாடப்படுகிறது.
இது தெற்கில் நவராத்திரியின் போது
கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை போல் தான் வங்காளத்திலும் கொண்டாடப்படுகிறது.
வங்காளத்தில் கல்வியும்,
செழிப்பும், அமைதியும் அமைய கலைவாணியை வேண்டி, வணங்குவோமாக.
Comments