ரஜனி ஸ்டைல் டயலாக்


  
  • நான் லேட்டா வந்தாலும் – லேட்டஸ்டாகத் தான் வருவேன். 
  • பணம் பத்தும் செய்யும்                                                                       
        இந்த பாபா பதினொன்னும் செய்வான்.

  • பாம் போட்டாத்தான் வெடிக்கும்

         பாபா சொன்னாலே வெடிக்கும்.

  • பகவானைக் கும்பிடு

        இந்தப் பாவாவை நம்மிடு.

  • அசந்தா அடிக்கறது மத்தவங்க பாலிசி

        அசராம அடிக்கறதுதான் என் பாலிசி.

  • நான் சொல்லிட்டு யோசிக்கறதில்லை

        யோசிச்சிட்டு சொல்றவன்.

  • நான் சாய்பாபா இல்லை

        எந்தப்பக்கவும் சாயாத பாபா.

  • பாபா ஒரு கண்டக்டர் தான்

        உங்க வழி வந்த கண்டக்டர்.

        இவனுக்கு சீட்டு குடுக்கவும் தெரியும்

       சீட்டைக் கிழிக்கவும் தெரியும்.

  • தவறு செய்யாத மனுஷன் இல்லை

        அதே தவறை –

         திரும்பச் செய்யறவன் மனுஷனே இல்லை.

  • நான் வரவேண்டிய நேரம் வந்திருச்சி

        நீ போக வேண்டிய நேரம் நெருங்கிருச்சி.

  • நான் ஒதிங்கினா ஒன்பது அர்த்தம் இருக்கும்

        இறங்கினா எண்பது அர்த்தம் இருக்கும்.

  • பெத்த தாயாருக்கு கஞ்சி ஊத்தாத மகன் ஆம்பள இல்ல.

         பெத்த புள்ளைய படிக்க வைக்காத தாய் பொம்பிள இல்ல.

  • அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்

        இன்னைக்கு சொல்றது தான் என்னைக்கும்.

  • தப்பு பண்ற அரசியல் வாதிகளைக் கூட

         மக்கள் ஐந்து வருட்த்திற்கு ஒரு முறைதான் தண்டிப்பார்கள்.

        இந்த பாபா தப்பு பண்ணிய ஐந்தாவது நிமிட்த்திலே தண்டிப்பான்.

  • கோயில் கட்டுங்கள்

         மசூதி கட்டுங்க
        
         ஆனா

         அப்பாவி மக்களுக்கு

          சமாதி கட்டாதீங்க.

  • நீயே சம்பாதித்தான் வருமானம்

        மத்தவன் சம்பாதிச்சு உனக்குக் கொடுத்தா அது அவமானம்.

  • ஆண்டவன் சொல்றான்

         அருணாசலம் செய்யறான்.

  • நான் ஒரு தடவை சொன்னா

        அது நூறு தடவை சொன்ன மாதிரி.

  • பன்னிகள் தான் கூட்டமா வரும்

        சிங்கம் சிங்கிளாத் தான் வரும்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017