மத்திய இணை அமைச்சர் ஹர்ஷவர்தனின் தாய் மரணம்.
மத்திய இணை அமைச்சர்
ஹர்ஷவர்தனின் தாய் மரணம்.
தன் தாயின் கண்களையும்,
உடலையும் மருத்துவ மனைக்குத் ஆராய்ச்சிக்காக தானம் செய்துள்ளார்.
தாய்க்கு அஞ்சலி செய்யும் விதமாக மலர் வலையமும், அமைச்சர் ஹர்ஷவர்த்தனைப் பாராட்டி ஒரு பூச்செண்டும் வாய்மை அளிக்கிறது. அவரது தாயின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்.
Comments