அலைகடலே! அடியேனின் வணக்கம்
‘அலை கடலே! அடியேனின் வணக்கம்' என்று எட்டு பத்திகளில் மோடி பாக்கள் புனைந்துள்ளார். அதன் இந்தி மூலம் அவரது கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஆதார பூர்வமான தமிழாக்கம் மோடியால் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு மூலமான ஹிந்தி மொழிக் கவிதையுடன் தமிழ் மொழிபெயர்ப்புக் கவிதையும் இங்கே உள்ளன.
Comments