ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இளையராஜா ( இசை ஞானி இளைய ராஜா இல்லை) தைரியமாக உண்மையை உரக்க கூறியது: கிருஸ்தவன் கிருஸ்தவனாகவே இருக்கும் போது , முஸ்லீம் இஸ்லாமியனாக தன்னை அடையாளபடுத்தும் போது , நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும் ? நான் " இந்து ", என்றும் காவி யாகவே இருக்க விரும்புகிறேன் . இந்துக்கள் உணர்ச்சிகளை கொச்சையாக நினைக்கும் , கி . வீரமணி , கமல் போன்ற போலி முகமூடிகள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்பதில் பெருமை கொள்வோம் . யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை . என் மனம் புண்பட்டதால் இதை எழுதுகிறேன் , பகிர்கிறேன் . கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால் , முதலில் எத்தியோப்பியாவையும் , காஙகோவையும் முதலில் ரட்சிக்கட்டும் ... இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால் , முதலில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அமைதியை நல்கட்டும் . இந்துக் கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம் , மேற்சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம் , சந்தோசமாக . உங்கள் மதமாற்ற விய...