நெஞ்சு பொறுக்குதில்லையே!


பெரியார் பாணியில் தார் பூசும் இவர் வெறும் காங்கிரஸ் தொண்டர் 

இல்லை. இவர் பெயர் சச்சின் பைலட். இப்போது அவர் வகிக்கும் பதவி

 ராஜஸ்தான் ராஜ்யத்தின் துணை முதல் மந்திரி.



இந்தியாவின் தற்போதைய பாரதப் பிரதமரை தார் பூசி அவமதிக்கும் இந்த

 அநீதியை எங்குபோய் முறையிடுவது. தன் பதவியைத் துறந்து இதை

 அந்த மேதாவிசெய்திருக்க வேண்டும். எதற்கும் ஒரு எல்லை வேண்டும்.

 அந்த எல்லையை மீறிய இந்த நபர் தண்டிக்கப் படவேண்டியவரே. காலம்

 இதற்குப் பதில் சொல்லும்.   

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017