ஸ்ரீராம நவமி – 13-04-2019
ராமபிரான் அவதரித்த
நாளே ராமநவமி. ஸ்ரீராம நவமி 13-ம் தேதி ஸ்மார்த்த நவமியாகவும், 14-ம் தேதி வைஷ்ணவ நவமியாகவும்
அனுஷ்டிக்கப்படுகிறது. உலகத்து மக்களுக்கு நீதி, ஒழுக்கம், தர்மம் ஆகியவைகளை ராமரே
பூமியில் பிறப்பெடுத்து மனிதனாக வாழ்ந்து ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். கிருஷ்ண
பட்ச நவமி திதியில் ராமர் அவதரித்தார். ராம நாமம் ஹிந்துக்கள் உச்சரிக்கும் உன்னத மந்திரமாகும்.
ராமரின் திவ்விய
திருவடி பணிந்து சகல செளபாக்கியங்களும் அனைவரும் பெற வாய்மை வேண்டுகிறது.
Comments