மகாவிஷ்ணு கூர்ம அவதாரம்

 



ஆனி மாதம் தேவர்களின் மாலைப் பொழுதாகவும், உத்திராயணப்

புண்ணிய காலத்தில் கடைசி மாதமாகவும் கருதப்படுகிறது.

வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் துவக்க மாதம் ஆனி

மாதமாகும்.


மனத்திற்கும், உடலுக்கும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து

விடுதலை தந்து, இதம் தரும் இந்த ஆனி மாதம் சிவன் - விஷ்ணு 

இருவரையும் வழிபட ஏற்ற மாதமாகும்.


இந்த மாதத்தில் தான் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்துள்ளார்.


வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் சிவாவிஷ்ணுவின் அருள் 

கிட்டப் பிரார்த்திக்கிறோம்.                            

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017