புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா – 28 - 05 -2023 – ஞாயிற்றுக் கிழமை
நமது பாரதப் பிரதமரால் 888 லோக் சபா உறுப்பினர்கள், 384 ராஜ்ய சபா உறுப்பினர்கள் மிகவும் சவுகரியமாக அமரும் விதமாக அந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதில் பலவிதமான வசதிகள் உள்ளன. மேலும் நமது பாரதிய கலாச்சாரத்தையும், பாரத தேசத்து பல மாகாணங்களில் கலைப் பொருட்களையும் அங்கு காட்சிப் படுத்தி உள்ளது. இந்த உன்னதமான உயர்ந்த கட்டுமானம், கலை நயம் கொண்டுள்ள இந்த கட்டிட்த்தை மோடி அவர்கள் 144 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணித்தார். அதில் உள்ள சில முக்கிய கலைப் பொருட்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
- ஆசிரியர்.
Comments