ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகம் - கொரோனா நிவாரண மந்திரம்




பொருள்:

அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே!

எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாக இருப்பவரே!

மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மகா விஷ்ணு பகவானே!  
     
 உன்னை வணங்குகிறோம்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017