தமிழ் வருட புத்தாண்டு – 14-04-2020
சார்வரி வருஷத்திய
வெண்பா:
சாருவரி
ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால்
திரிவார்கள் – மாரியில்லை
பூமி விளை வில்லாமற்
புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார்
இயல்பு
– என்று கணித்துள்ளதைப் பார்க்கும் பொழுது, கோவிட் -19 என்ற வைரஸ் உலகத்தையே
மரண பிடியில் வைத்து ஸ்தம்பிக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த உலகலாவிய
துன்பத்தை பல மாதங்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்த நமது பஞ்சாங்கம் கணிக்கும் பண்டிதர்களைப் பாராட்டாமல்
இருக்க முடியாது.
நம்பிக்கையை
நாம் கைவிடாமல் ஆண்டவனைத் தொழுது நலம் பெற வேண்டும்.
அதற்கு கடவுளால்
நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ தேவதையான தன்வந்திரியைத்தான் சரணடைய வேண்டும். தன்வந்திரியைத்
தொழும் மந்திரம் இதோ:
Comments