இஸ்ரோவின் ரேடியோ தோட்டம் என்ற ஆப்
இஸ்ரோவின் ரேடியோ தோட்டம் என்ற ஆப்
http://radio.garden/live - இது தான் அந்த ஆப்பின் தொடர்பு. இதை கிளிக்
செய்தால் பூமியின் உலகப் படம் வரும். அதில் பூமிக் கோளம் சுற்றிக் கொண்டிருக்கும்.
அதில் பச்சை நிற புள்ளிகளை நீங்கள் காண்பீர்கள். அதன் விவரங்களும் கீழே தெரியும். அந்த
புள்ளி அல்லது கீழே உள்ள ரேடியோ ஸ்டேஷன் ஆகிய ஒன்றை கிளிக் செய்தால் அந்த ரேடியோவை
நீங்கள் கேட்கலாம்.
உலகம்
முழுக்க உள்ள ரேடியோ நிலையங்களின் ஒலிபரப்புகளை நீங்கள் இதன் மூலம் கேட்கலாம். ரேடியோ
தேவை இல்லை. ஒலிபரப்பும் மிகவும் தெளிவாகவும், சிறப்பாகவும் இருக்கிறது.
இது
ஸ்மார்ட் செல்லிலும், கம்பூட்டரிலும் நன்கு செயல்படுகிறது.
நமது
ஐ.எஸ்.ஆர்.ஓ.விற்கு ஒரு ஓ போடுவோம்.
மோடிக்கும்
ஒரு ஜே போடுவோம்.
Comments