விநாயகர் சதுர்த்தி – 02-09-2019 – புதன் கிழமை


விநாயகர் சதுர்த்தி – 02-09-2019 – புதன் கிழமை







விக்னம் போக்கும் விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 2-ம் தேதி புதன் கிழமை வருகிறது. இந்தியா முழுவதும் இந்த விநாயகர் பிறந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

இந்தத் தருணத்தில் மஹா கவி பாரதியின் கவிதையை நாம் இங்கு நினவு கொள்வோமாக:

புகழ்வோம் கணபதி நின் பொற்கழலை நாளும்
திகழ்வோம்  பெருங்கீர்த்தி சேர்ந்தே – இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்; ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்.

கணபதியின் வரம் பெற்ற நாம் இந்து மதத்தை இகழும் புல்லரக்கப் பாதகரின் பொய்கள் அனைத்தையும் இகழ்ந்து நமது சனாதன மதமான ஹிந்து மதத்தையும், அதன் உன்னதமான சடங்குகளையும் முறைப்படி அனுசரித்து, வீட்டையும் நாட்டையும் நலம் பெறச் செய்வது அந்த வல்லபைகோன் நமக்குத் தந்த வரமாகும். 

வீடும், நாடும், நாமும் செழிக்க கணநாதனின் பாதங்களை நினைத்து வணங்குகுவோம் வாரீர். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017