இனிய ரக்ஷா பந்தன் - 09 - 8 - 2025 - சனிக்கிழமை
ரக்ஷா பந்தன் என்ற ஹிந்துக்கள் விழாவின் முக்கிய அம்சம் சகோதரி தன் சகோதரனுக்கு கையில் ரக்ஷா கட்டுவதாகும். இதன் மூலம் சகோதரன் தன் சகோதரியை அன்புடன் எந்த சூழ்நிலையிலும் உதவி, பாதுகாப்பதை ஒவ்வொரு ஆண்டும் புதிப்பித்து உறுதி செய்வதாகும்.
அந்த அற்புதமான ரக்ஷா பந்தன் நாளில், ரக்ஷை கட்டிய பிறகு சகோதரன் தன் சகோதரிக்கு தன் அன்பின் வெளிப்பாடாக பரிசுகள் வழங்குவது வழக்கம்.
இந்த ரக்ஷா பந்தன் நாளில் வாய்மை தமது வாசக சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்தைத் தெரிவித்து அவர்கள் பயமில்லா தூய வாழ்க்கை வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஒவ்வொரு ஆர்டிவிஷியல் இண்டலிஜென்ஸ் ஆப்களும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்கினாலும், எக்ஸ் ஏ ஐ பலவிதமான மாற்றங்களை உடனுக்குடனேயே செய்யும் வசதி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். நேரம் கிடைக்கும் போது இந்த நான்கையும் பயன்படுத்திப் பயன் பெறவும். - ஆசிரியர்.
Comments