அமைதி மார்க்க இந்திய முஸ்லீம் மதம் கலவர மதமானது
அந்த நாட்களில் ஹிந்துக்கள்
ஸ்ரீராமபிரானை கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, ஸ்ரீராமர்
சிலையை பல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வீதிகளில் எடுத்துச் சென்று வழிபாடு
நடத்துவார்கள். அதே போல் தான் அடுத்து வரும் ஹனுமத் ஜெயந்தியின் போதும் ஹனுமானை
வழிபடுவார்கள்.
ஒவ்வொரு வருடங்களிலும் இந்த ஹிந்து
ஊர்வலங்கள் முஸ்லீம் அதிகம் வாழும் தெருக்களில் போகும் போது, அங்கு வசிக்கும் முஸ்லீம் மக்கள் அந்த ஊர்வலத்தில் கல்லெரிதலும்,
கலவரம் – தீவைப்பு – குண்டு வெடிப்பு – துப்பாக்குச் சூடு – வாள்
கொண்டு ஊர்வலத்தினர்களைத் தாக்குதல் என்று நடக்கும்.
மசூதிகள் இருக்கும் வீதிகளில் இந்த
ஊர்வலங்கள் செல்லவும் தடை விதிக்கப்படும். இதை மீறும் போது முஸ்லீம்கள் மிகவும் மூர்க்கமாக தாக்கி கலவரத்தை உண்டு பண்ணுவது
வாடிக்கையான ஒன்றாகவே போய்விட்டது.
இந்த வருடமும், ராம
நவமி – ஹனுமத் ஜெயந்தி ஊர்வலங்களில் முஸ்லீம் வன்முறைகள் நடந்தேறின.
குஜராத், மத்தியபிரதேசம்,
உத்திரகாண்ட், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், என்று
ஆறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான டெல்லியிலும்
ஹிந்துக்களின் இந்த மத ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு, பலர்
காயம், வாகனங்கள் நாசம், டெல்லி
கலவரத்தில் இரண்டு போலீஸ் இறப்பு – என்ற அளவில் ஹிந்து – முஸ்லீம் மதத்தினர்கள்
பிளவு பட்டுள்ளனர்.
குஜராத்தில் ஹிம்மத் – காம்பாத்
நகரங்கள், டெல்லியில் ஜஹாங்கிபுரி, மத்திய பிரதேசம் கார்கோன் நகர், மேற்கு
வங்காளம் ஹெளராவிலுள்ள ஷிப்பூர் நகர், கர்நாடகா கூப்ளி
நகர், ஆந்திரபிரதேசம் அலூர் நகர், உத்திரகாண்ட் ஹரித்வாரில் உள்ள
பக்வான்பூர் கிராமம் என்று இந்தக் கலவரம் பரவளாக இந்தியாவின் பல இடங்களில்
நடந்துள்ளது.
இந்தக் கலவரங்களின் பின்னணியில்
‘முஸ்லீம் ஸ்லீப்பர் செல்’ செயல்படுவதாகத் தெரியவருகிறது. அதுவும் குறிப்பாக
டெல்லியில் நடந்த கலவரத்திற்கு பங்களா தேசத்திலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்கள்
முன்னிலை வகித்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்று
தெரியவருகிறது.
மசூதிகள் இருக்கும் தெருக்களில் ஹிந்து
ஊர்வலங்கள் வருவதை முஸ்லீம்கள் பல வருடங்களாகத் தடுத்து வருகிறார்கள். மீறினால்,
அவர்கள் கல், கம்பு, கத்தி,
துப்பாக்கி என்று பலவகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி ஹிந்துகளின்
ஊர்வலங்களைத் தடுத்து வருகிறார்கள். அம்பேத்கர், காந்தி,
படேல் என்று பல தலைவர்கள் இதைத் தவறு என்று சுட்டிக்
காட்டினாலும், முஸ்லீம்கள் அவைகளை செவிமடுப்பதாக
இல்லை.
ஆனால் இந்துக்களோ முஸ்லீம் ஊர்வலங்களை
கோயில் இருக்கும் தெருக்களிலும் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் செல்ல
வழிவகுத்துள்ளனர். ஹிந்துக்கள் பூக்களைச் சொரிந்து தங்கள் அன்பை
வெளிப்படுத்துகின்றனர்.
முஸ்லீம் இதற்கு நேர்மாறாக கற்களையும்,
கத்தியையும், துப்பாக்கியையும் காட்டி ஹிந்துக்களின்
மத ஊர்வலங்களைத் தடுத்துவிடுகின்றனர். மீறினால் கலவரம் என்ற நிலைதான் கடந்த 75 ஆண்டுகளாக உள்ளது.
எதிர்கட்சிகள் முஸ்லீம்களின் கலவரங்களை
எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை. அதற்கு மாறாக “ஹிந்துக்களின் மத ஊர்வலங்கள் ஏன்
மசூதிகள் இருக்கும் வீதியில் வரவேண்டும்? முஸ்லீம்கள்
அதிகம் வாழும் பகுதியில் இந்த ஊர்வலங்கள் வரவேண்டிய அவசியம் தான் என்ன?” என்று திண்ணை வேதாந்தம் பேசி ஒட்டு வங்கி அரசியல்வாதிகளாகக் காட்சி
அளிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் உத்திரப்பிரதேசம் –
அஸ்ஸாம் மாநிலங்களில் 957 ஸ்ரீராமநவமி – ஹனுமத் ஜெயந்தி
ஊர்வலங்கள் நடந்துள்ளன. ஆனால் அங்கு ஒரு அசம்பாவிதமும் நடக்க வில்லை என்பதைப்
பார்க்கும் போது, ஹிந்துக்களின் ஒருங்கிணைந்த அரசியல்
ஆதரவு இருப்பின், முஸ்லீம்கள் அடங்கி விடுகிறார்கள்
என்பது தான் உண்மை.
அந்த இரு மாநிலங்களிலும் 55 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் உபியில் தான்
வன் முறை வரம்புமீறிச் செல்லும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படும்.
ஆனால் அவைகள் சட்டம் ஒழுங்கு முறை சரியாகச் செயல்படுவதால் இந்த சுமூக விளைவு
ஏற்பட்டுள்ளது. இதை சாதாரண முஸ்லீம்களும் வரவேற்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு
ஹிந்துக்களின் ஒற்றுமையான ஒட்டுதான் தைரியத்தைக் கொடுத்து, முஸ்லீம்
மக்கள் முஸ்லீம் பெண்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது, அவர்களுக்கும் ஞானம் பிறந்து, இந்தியாவின்
முன்னேற்றத்தில் பெரும் பங்கு கொள்ளும் நிலையும் ஏற்படும்.
ஹிந்துபோபியா – என்ற ஹிந்து மத
வெறுப்பாளர்களை சாதாரண முஸ்லீம் மக்கள் இனம் கண்டு ஒதிக்கி, இந்திய
தேசத்தின் முன்னேற்றத்தில் முழுமனதோடு பங்கு கொண்டு முன்னேற முயலவேண்டும். அதற்கு
அல்லா தான் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, கல்
வழி தவிர்த்து – கல்வி வழியாக மத நல்லிணக்க எண்ணங்களை விதைத்து அவர்கள் முன்னேறப்
பாடுபடவேண்டும்.
மத நல்லிணக்கம் மலரட்டும். வேற்றுமை
வேரோடு அழியட்டும். காந்திஜியின் ராம் ராஜ்யம் கோலோச்சட்டும்.
ரகுபதிராகவ ராஜாராம் - பதித் பாவன சீத்தாராம்
ஈஸ்வர அல்லா தெரே நாம் சப்கோ சன் மதி
தெ பகவான்
மேலே உளள் பிரார்த்தனை கீதத்தின்
பொருள்:
ரகு[குலத்தின் நாயகனான அரசனே, ராமா! ஆதரவற்றவரைக்
காப்பாற்றும், சீதையின் கணவனான ராமனே!
உனது பெயர் ஈஸ்வரன், உனது பெயர் அல்லா!
அனைவருக்கு நல்லெண்ணத்தைக் கொடு, கடவுளே!"
அல்லாஹு அக்பர் என்ற முஸ்லீம்களின் கோஷங்கள் “ஈஸ்வர்ஹூ அக்பர்” என்ற தொடருடன் கோஷங்கள் அமைதியான சூழ்நிலையில் எப்போது எழுகின்றனவோ அப்போது தான் முஸ்லிம்களின் மதம் அமைதிமார்க்கம் என்று நம்பி, ஒப்புக்கொள்ளப்படும். முஸ்லீம் மதத்தவர்களின் சகிப்புத் தன்மை அப்போது தான் உலகத்தாரால் மதிக்கப்படும்.
அல்லாஹூ அக்பர் – ஈஸ்வர்ஹூ அக்பர் என்ற முழக்கங்கள் இந்தியாவில் ஒலிக்கட்டும். மத நல்லிணக்கம் மலரட்டும்.
Comments