மோடி வர்ணாசியில்
மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்க வேட்பு மனு 14 – 05 – 2024 – செய்வாய்க்கிழமை அன்று
தாக்கல் செய்த போட்டோ படம் மேலே பிரசுரமாகி உள்ளது.
பாரதத் தாயின் தவப் புதல்வன் மோடிஜி மீண்டும் மூன்றாவது முறையாக இந்தியாவின்
பிரதமராக – அதுவும் அவர் இட்ட இலக்கான பிஜேபி 370+ & மற்ற தோழமைக் கட்சிகள்
30+ என்ற அளவில் மொத்தம் 400+ லோக் சபா சீட்டுகளில் வெல்ல வேண்டும். அதன் மூலம் மோடியின்
திட்டங்கள் எந்தவிதமான தடங்களும், எதிர்ப்புகளும் இல்லாமல் மோடியின் தேசிய ஜனநாயகக்
கூட்டணி பாரத மக்களுக்கு மீண்டும் ஐந்து வருடங்கள் சேவை செய்ய பாரத் தாய் அருள் முழுமையாக
கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
Comments