Posts

Showing posts from June, 2023

தேசிய கொடி செங்கோல் சுதந்திரம்

Image
தலையங்கத்தின் தலைப்பு குழப்பத்தையும் , தெளிவற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாக வாசகர்கள் குற்றம் சாட்டுவதில் உண்மை உண்டு . ஆகையால் அதை முதலில் தீர்க்க வேண்டியது நமது கடமையாகும் . நமக்கு 15-08-1947 அன்று பிரிட்டிஷ் அரசாங்கம் முழுச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்பது வரலாற்று உண்மை . நமது அரசியல் சாசனச் சட்டம் அமலுக்கு வந்த நாளான 26-01-1950 அன்றிலிருந்து தான் நமது இந்தியா பூரண சுதந்திரம் பெற்ற குடியரசாக பிரகடணம் செய்யப்பட்டு , பிரிட்டிஷாரின் தளையிலிருந்து முற்றிலும் விடுபட்டு பூரண சுதந்திர நாடாக ஆகியது . இதற்கு ஆதாரம் காந்திஜி நமது தேசியக் கொடியை முடிவு செய்யும் போது இரண்டு கருத்துக்களை முன் மொழிந்தார் . ஆனால் அவரது இரண்டு கருத்துக்களையும் நேரு உட்பட ஒருவரும் ஏற்றுக் கொள்ள வில்லை . ஒன்று : தேசியக் கொடியில் சர்க்காதான் இடம் பெற வேண்டும் . அசோக சக்ரம் இடம் பெறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது – என்று காந்திஜி தன் கருத்தை வெளியிட்டார் . அத்துடன் காந்திஜி நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு ஒரு படி மேலே போய் ...