பெங்களூருவில் முஸ்லீம் தீவிரவாதப் பிண்ணனியில் தலைவிரித்தாடிய பயங்கர வன்முறைகள்

11-08-2020 – செவ்வாய்க் கிழமை – பெங்களூருவின் ஒரு பெரிய கரும்புள்ளி நாளாகும் . அந்த நாளில் முஸ்லீம் கலவரக்காரர்களால் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களான டி . ஜே . ஹல்ளி & கே . ஜி . ஹல்ளி தீயிட்டும் , சூரையாடப்பட்டும் உள்ளன . முஸ்லீம் கலவரக்காரர்கள் போலீஸ் ஸ்டேஷன் களில் நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனங்கள் , இரு சக்கர வாகனங்கள் , பல போலீஸ் கோப்புக்கள் , அந்த வீதியில் உள்ள வீடுகள் – வெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் – கார்கள் என்று 200- க்கும் மேலானவைகள் எரிக்கப்பட்டு எலுப்புக் கூடாகக் காட்சி அளித்து , அவர்களின் வன்முறைகளுக்கு அத்தாட்சியாக உள்ளன . முஸ்லீம்களால் புனிதமாக மதிக்கப்படும் நபிகள் நாயகத்தைப் பற்றி டிவீட் செய்ததை பி . நவீன் குமார் – வயது 35 – புலிகேசின் நகர் எம் . எல் . ஏ . அகண்ட ஸ்ரீவாச மூர்த்தியின் சகோதரி மகன் - மறு டிவீட் செய்தது தான் இந்த வன்முறைக்கு மூல காரணமாகச் சொல்லப்படுகிறது . ஆகையால் , முஸ்லீம் வன்முறையாளர்கள் காவல் பைரசந்திராவில் உள்ள அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் வீட்டையு...