சோனியா குடும்ப கட்டுப்பாட்டில் உருவாக்கிய அறக்கட்டளைகள்

சோனியா காந்தியின் குடும்பம் நிர்வகிக்கும் முக்கியமான அறக்கட்டளை/நிறுவனங்களின் பட்டியல் இதோ: 1. Rajiv Gandhi Foundation – Estd. June 1991 (RGF) 2. Rajiv Gandhi Institute for Contemporary Studies – Estd. August 1991. (RGICS). ( இது ராஜிவ் காந்தி பவுண்டேஷன் கீழ் நிறுவப்பட்டு, செயல்படும் ஸ்தாபனம்). 3. Indra Gandhi Memorial Trust – Estd. 2001 - (IGMT) 4. Rajiiv Gandhi Charitable Trust – Estd. 2002 (RGCT) 5. Rajiv Gandhi Mahila Vikas Pariyojana – Estd . 2002 (RGMVP) (இது ராஜிவ் காந்தி சாரிடபிள் டிரசால் நிறுவப்பட்டு, செயல்படுகிறது. இது ஏழைகளின் ஏழ்மையைப் போக்கி, அவர்களைச் சமூகத்தில் பலம் வாய்ந்தவர்களாக உருவாக்கும் நோக்குடனும், குறிப்பாக உத்திரப் பிரதேச பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் ஏற்பட்டது.) 6. INDRA GANDHI EYE HOSPITAL AND RESEARCH CENTRE– Estd. 2006 - (IGEHRC) ராஜிவ் காந்தி சாரிடபிள் டிரஸ் 2006-ம் ஆண்டு இந்த கண் ஹாஸ்பிடலை உத்திரப்பிரதேசத்தில் லக்னோ – அமேதி ஆகிய இடங்களில் நிறுவியது. (இவைகள் அனைத்தும் பொதுவாக உத்திரப்பிரதேசப் பக...