Posts

Showing posts from 2022

ஓட்டர்களின் தாராள மனப்பாங்கு

Image
  தேர்தல் திருவிழாவை கோலாகலமாக ஆக்கிய ஓட்டர்கள்   தேர்தல் ஜெயித்த கட்சி   விளக்கம் குஜராத் சட்டமன்ற தேர்தல் பாரதீய ஜனதா கட்சி மொத்தமுள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி – இது 85%- க்கு மேல் . 7- வது முறையாக ஆட்சி கட்டிலில் தொடர்ந்து வெற்றியும் , 27 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியும் சரித்திர சாதனை . ஹிமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சி பிஜேபியின் அசுர தேர்தல் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணரினாலும் , மொத்தமுள்ள 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி . பிஜேபி தலைவர் ஜே . பி . நாட்டாவின் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி – பிஜேபியின் 10 மந்திரிகளில் 8 மந்திரிகள் தோல்வி - என்று காங்கிரஸ் மகிழ்ச்சி அடையலாம் . ஓட்டு விகித வித்தியாசம் வெறும் 0.90 என்பது அந்த மகிழ்ச்சியில் ஒரு ஓட்டை விழுந்தது போலாகி விட்டது . டெல்லி மாநகராட்சி தேர்தல் ஆம் ஆத்மி கட்சி பிஜேபியின் 15 வருட ...