Posts

Showing posts from December, 2014

 உ.பி. காதி மந்திரியின் கொலை மிரட்டல்:

Image
பிலிபிட் என்பது உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம் . அந்த நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம் . எல் . ஏ . பெயர் ஹாஜி ரியாஸ் அஹமத் . அவர் காதித் துறையின் மந்திரியாக உள்ளார் . சமீபத்தில் இரண்டு குழுக்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி , அதில் நன்றாகச் செய்தவர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்க முடிவானது . அந்த இரண்டு குழுக் கலைஞர்கள் இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் - இஸ்லாம் மதம் - இந்து மதம் ஆகிய இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் . தேர்வு செய்ய அதே நகரத்தைச் சேர்ந்த இப்போது பம்பாயில் வாழும் ராஜ் கான் என்ற நடிகர் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உதவும் நிறுவனத்தின் தலைவராக இருப்பவரை அழைக்க முடிவானது . ராஜ் கானும் தமது பூர்விக நகரத்தை மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பத்தால் மிகவும் ஆவலாக அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார் . ஆனால் , இந்த அவரது ஒப்புதல் , அவரை இக்கட்டில் கொண்டு விடும் என்று சொப்பனத்தில் கூட நினைத்திருக்க மாட்டார் . அப்படி என்ன தான் நடந்தது ? ராஜ் கான் அந்த ஊரில் வந்து இறங்கிய உடனேயே நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பாகவே , முஸ்லீம் கலைக் குழுவைத் தான் ராஜ் கான் தேர்வு செய்ய வ...