Posts

Showing posts from May, 2024
Image
மோடி வர்ணாசியில் மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்க வேட்பு மனு 14 – 05 – 2024 – செய்வாய்க்கிழமை அன்று தாக்கல் செய்த போட்டோ படம் மேலே பிரசுரமாகி உள்ளது.  பாரதத் தாயின் தவப் புதல்வன் மோடிஜி மீண்டும் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக – அதுவும் அவர் இட்ட இலக்கான பிஜேபி 370+ & மற்ற தோழமைக் கட்சிகள் 30+ என்ற அளவில் மொத்தம் 400+ லோக் சபா சீட்டுகளில் வெல்ல வேண்டும். அதன் மூலம் மோடியின் திட்டங்கள் எந்தவிதமான தடங்களும், எதிர்ப்புகளும் இல்லாமல் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாரத மக்களுக்கு மீண்டும் ஐந்து வருடங்கள் சேவை செய்ய பாரத் தாய் அருள் முழுமையாக கிடைக்கப் பிரார்த்திக்கிறோம். 

1236-வது ஆதி சங்கரர் ஜெயந்தி – 12 – 05 – 2024 – ஞாயிற்றுக் கிழமை

Image
  ஆதி சங்கரர் இயற்றிய "நிர்வாண ஷடகம்" என்பது  ஆறு அற்புதமான ஸ்லோகங்கள் கொண்டபதிகமாகும். அதன் மூலம், ஆங்கில உரை – தமிழ் உரை ஆகியவைகளை இந்த நன் நாளில் வாய்மை வெளியிட்டு ஜகத் குருவான ஆதிசங்கரரின் அருளை வேண்டிப் பிரார்த்திக்கிறோம். கீழே உள்ள இணைப்பில் நிர்வாண ஷடகம் – அந்த ஸ்லோகத்தின் ஒலி வடிவம் உள்ளது. கேட்டு உய்யவும்.   https://shlokam.org/nirvanashatakam/ Nirvana Shatkam By Adi Sankaracharya, Translated in English by P. R. Ramachander – Tamil Translation by S. Sankaran, Editor, Vaaimai. 1. Mano budhyahankara chithaa ninaham, Na cha srothra jihwe na cha graana nethrer, Na cha vyoma bhoomir na thejo na vayu, Chidananada Roopa Shivoham, Shivoham. Neither am I mind, nor intelligence , Nor ego, nor thought, Nor am I ears or the tongue or the nose or the eyes, Nor am I earth or sky or air or the light, I am Shiva, I am Shiva, of nature knowledge and bliss   நான் மனசோ, அறிவோ, ஆணவமோ, எண்ணமோ இல்லை. நான் காதுகளோ, நாவோ, மூக்கோ, கண்களோ இல்லை. நான் பூமியோ, ஆகாயமோ, காற்றோ,...